யாழ்ப்பாணத்தில் தீடீர் காய்ச்சலால் ஆறு வயது சிறுவன் பலி!

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடுப்பிட்டி- நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன் (வயது-06) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் கடந்த மூன்று தினங்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு யாழ் .போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். சிறுவனின் உயிரிழப்புக்கு காய்ச்சலே காரணம் என மருத்துவக் குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணைகளை … Continue reading யாழ்ப்பாணத்தில் தீடீர் காய்ச்சலால் ஆறு வயது சிறுவன் பலி!